மலம் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்?

மலம் அதிக துர்நாற்றம் வீசுவது ஏன்? எச்சில் முதல் மனிதக் கழிவுகள் அனைத்தும் துர்நாற்றம் வீசக்கூடியவை தான். ஆனால் ஒரு சில வேலைகளில் மலம் அளவுக்கு மிஞ்சிய துர்நாற்றம் வீசும். இதற்குக் காரணம் வெளியேறியது பழைய மல கழிவுகள்.

மலக்குடலில் மாதக் கணக்கில் தேங்கியிருந்த மலம் வெளியேறும் போது அதிகப்படியான நாற்றம் வீசத்தான் செய்யும். உடலில் தேங்கும் பழைய கழிவுகள் தான் உடலில் கொடிய நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றன.

என்னதான் நாற்றம் வீசினாலும் பழைய மலம் உடலை விட்டு நீங்குவது மிகவும் நல்ல விசயம், அது உடலின் ஆரோக்கியம் அதிகரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அதனால் அதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.

உங்கள் மலம் எவ்வளவு துர்நாற்றம் வீசுகிறதோ அவ்வளவு துர்நாற்றம் உங்கள் உடலில் இருந்து வெளியேறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field