குழந்தைக்கு எதனால் வயிற்று உப்புசம் உண்டாகிறது? குழந்தையின் வயிறு உப்புசமாக இருந்தால், அந்த குழந்தைக்கு பசி இல்லாமல் பால் அல்லது உணவு கொடுக்கிறார்கள் என்று பொருளாகும். அந்த குழந்தை அருந்தும் பால் அல்லது உணவு முழுமையாக ஜீரணம் ஆகாததால் அவை வயிற்றில் கெட்டுப்போய் வயிறு உப்புசம் உண்டாகிறது.
குழந்தைக்கு வயிறு உப்புசமாக இருந்தால் பால் / உணவு கொடுப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறிது ஆறிய வெந்நீர் கொடுக்கலாம். குழந்தையைப் பசியால் நன்றாக அழ விட்டு பிறகு பால் கொடுக்கவும்.
பவுடர் பால் கொடுப்பவர்களாக இருந்தால் அதிகமாகத் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். உப்புசம் குணமாகவில்லை என்றால் குழந்தைக்கு கொடுக்கும் பாலை மாற்றிப் பார்க்கலாம்.
Leave feedback about this