குழந்தைகளுக்கு எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்?

A child joyfully eats homemade pastry at a cozy dining table setting.

குழந்தைகளுக்கு எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்? குழந்தைகளுக்கு பசி இல்லாமல் கொடுக்கப்படும் உணவுகள் பின்னாட்களில் அவர்களின் உடலிலும் மனதிலும் நோய்களாக வெளிப்படுகின்றன. அதனால் சிறுவர் சிறுமிகளுக்கு பசி உண்டாகும் வரையில் காத்திருந்து, அவர்களுக்குப் பசி உண்டான பிறகுதான் உணவு கொடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இத்தனை முறை என்றோ, கடிகார நேரத்தைக் கணக்கிட்டோ உணவு கொடுக்கக் கூடாது. நன்றாக பசி உண்டான பிறகு அவர்களின் பசியின் அளவுக்கு ஏற்ப எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளைக் கொடுப்பதே குழந்தைகளுக்கு நன்மையும் ஆரோக்கியமும் ஆகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field