குழந்தைகளுக்கு எதனால் வாந்தி வருகிறது?

girl in white tank top holding blue and green plastic toy

குழந்தைகளுக்கு எதனால் வாந்தி வருகிறது? குழந்தைகளுக்கு ஜீரண சக்தி பலவீனமாக இருக்கும் போதும், உடலில் உபாதைகள் உருவாகும் போதும், வாந்தி வரும். இவ்வகையான வாந்தி மிகவும் நன்மையானது. வயிற்றில் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றி விட்டு உடல் விரைவாக உடலின் தொந்தரவுகளையும் நோய்களையும் குணப்படுத்தத் தொடங்குகிறது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field