குழந்தைகளின் மனம் மிகவும் முக்கியமானது. இளம் வயதில் குழந்தைகளின் மனதில் பதியும் பதிவுகளே, அவர்களின் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிக்க போகின்றன.
பிறந்த நாள் முதலாக ஒரு குழந்தை பார்க்கும், செவிமடுக்கும், உணரும், அனுபவிக்கும் அத்தனை விசயங்களையும் வழிகாட்டியாகக் கொண்டுதான், அந்த குழந்தை தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறது.
இதை மனதில் கொண்டு குழந்தைகள் பயனற்ற தவறான விசயங்களைப் பார்க்காதவாறு கேட்காதவாறு உணராதவாறு பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Leave feedback about this