மனைவி கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆணின் விந்து பெண்ணின் பிறப்புறுப்புக்குள் செல்வதுதான் கருத்தரிப்பதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு விந்து உள்ளே செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.
உடலுறவு கொள்வதற்கு முன்பாக “டிசு பேப்பர்” அல்லது காகிதத்தைத் தயாராக வைத்துக்கொண்டு, விந்து வெளியேறும் போது விந்தை அவற்றில் பிடிக்கலாம். விந்து வெளியேறுவதை மட்டும் சற்று கவனமாகக் கவனிக்க வேண்டும், விந்து பெண்ணுறுப்பின் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விந்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ஆணுறையைப் பயன்படுத்தலாம் வேறுவழியில்லை.
Leave feedback about this