கணவன் மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி உண்டாக

a couple holding hands while standing next to each other
#image_title

கணவன் மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி உண்டாக

1. முடிந்தவரையில் உண்மையான ஆசை இல்லாமல் சேராதீர்கள்

2. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இரவில் வைத்துக் கொள்ளுங்கள்

3. முடிந்தவரையில் தாம்பத்தியத்தை இருட்டான அறையில், ஒரு சிறு வெளிச்சம் மட்டும் இருக்கும் அறையில் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

4. ஆணுறையைப் பயன்படுத்தாதீர்கள். விந்தை உள்ளே விடாவிட்டால் பிள்ளை தங்காது பயம் வேண்டாம். ஆணுறை பயன்படுத்தினால் 50% இன்பம் கூட கிடைக்காது.

5. உங்கள் ஜோடியின் மனம் மற்றும் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

6. உங்கள் ஜோடியின் உடலை முழுமையாக பார்க்காத வரையில் தான் ஈர்ப்பு இருக்கும்.

7. எடுத்த எடுப்பில் உடலுறவில் ஈடுபடாமல். மெதுவாகவும் பொறுமையாகவும் முதலில் காதல் செய்யுங்கள். பொறுமையாக நிதானமாக நடந்து கொண்டால்தான், சிறப்பாக இருக்கும்.

8. கணவன் மனைவி இருவரும் உடலுறவின் வேளைகளில் உங்கள் ஐம்பொறிகளையும் பயன் படுத்துங்கள்.

9. பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என ஐந்து பொறிகளையும் பயன்படுத்தி முழுமையாக ரசித்து விளையாடுங்கள்.

10. குறைந்த பட்சம் 20 உடலுறவு முறைகளை (position) கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் புதுப் புது முறையை (position) முயற்சி செய்யுங்கள். தினமும் ஒரே மாதிரி செய்தல் சலிப்பு தட்டிவிடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field