கடந்த காலம் என்பது என்ன? கடந்த காலம் என்பது நம் மனதில் சேர்ந்திருக்கும் குப்பைகள். உணவை உட்கண்டப் பிறகு சேரும் கழிவுகளைப் போல நாம் வாழ்ந்த வாழ்க்கையின் மிச்சங்கள் தான் கடந்த காலம்.
எச்சங்களையும் குப்பைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு நிகழ் காலத்தில் பல தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
Leave feedback about this