இறைவன் நேரடியாக உதவுவாரா? இல்லை, இறைவன் நேரடியாக யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை. நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டுபவர்களுக்கு இன்னொரு மனிதன் மூலமோ, இயற்கையின் மூலமோ, உள்ளுணர்வுகளின் மூலமோ, அல்லது வேறு ஏதாவது ஒரு வழியிலோ அவர்களின் வேண்டுதல் நிறைவேற உதவி செய்வார்.
நேரடியாக தனது ஆற்றலைக் கொண்டு இறைவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். அது அவர் படைத்த பிரபஞ்ச சட்டங்களுக்கு எதிரானது.
Leave feedback about this