இறைவன் நேரடியாக உதவுவாரா? இல்லை, இறைவன் நேரடியாக யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை. நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டுபவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அவர்களின் வேண்டுதல் நிறைவேற உதவி செய்வார்.