இறைவன் எங்கு இருக்கிறார்? அண்டவெளியில் பிரபஞ்சம் மற்றும் கோள்கள் உட்பட எந்த படைப்பும் உருவாவதற்கு முன்பாக இறைவன் மட்டுமே இருந்தார்.
இறைவனிடம் இருந்து, அல்லது இறைவனை மூலப்பொருளாகக் கொண்டு, அனைத்து படைப்புகளும் தோன்றியதால், இறைவன் எங்கும் இருக்கிறார் எதிலும் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அல்லது இறைவனுக்குள் தான் பிரபஞ்சமும், அனைத்து படைப்புகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கூற வேண்டும்.
Leave feedback about this