அடுத்த நிலை பயிற்சி “The Healer” என்று அழைக்கப்படும். இந்த பயிற்சி ஹோலிஸ்டிக் ரெய்கியில் மூன்றாம் கட்ட வகுப்பு, உசுய் ரெய்கியில் 4 ஆம் நிலை. இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலை தூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.