Weekly members meeting
Every Tuesday at 6 PM India time / 8:30 PM Malaysia time we will have a member’s online meeting. We will discuss various topics and subjects. The meeting link will be delivered on the meeting day, in our WhatsApp and telegram groups.
உறுப்பினர்களின் வாராந்திர சந்திப்பு
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில், இந்திய நேரம் மாலை 6 மணிக்கு / மலேசிய நேரம் இரவு 8:30க்கு நமது உறுப்பினர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் நடைபெறும்.
கூட்டத்துக்கான லிங்க் நமது வாட்சாப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் கூட்ட நாளன்று பகிரப்படும்.