Reiki Students Meeting – 31 Dec 2020

வணக்கம், எதிர்வரும் 31 டிசம்பர் அன்று ரெய்கி மாணவர்களின் சந்திப்பு கூட்டம் நடத்தவுள்ளோம். அந்த கூட்டத்தில் மாணவர்கள் தங்களின் பயன்பாடு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

எந்த எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு இந்த ரெய்கியை பயன்படுத்தினீர்கள்? என்ன விளைவை கண்டீர்கள்? என்பதை எங்களுடன் பகிந்து கொள்ளுங்கள். ரெய்கியை எவற்றுக்கெல்லாம் மற்றும் எந்த எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் என்று ஒரு அனுபவமும் புரிதலும் அனைவருக்கும் உண்டாகும். கேள்வி மற்றும் சந்தேகங்கள் இருந்தால் விவாதிக்கலாம்.

Dear friends, We will have a Reiki Students meeting on 31Dec 2020.

Purpose of this online gathering is to:

Share the experience and knowledge you received from Reiki practice. Exchange knowledge and ideas about Reiki practice and its usage. Please be prepared and share your experience and benefits you gained from Reiki practises and healings. QnA section

Sorry, Event Expired
Total Seat: 100 (99 Left)

Event Schedule Details

  • December 31, 2020
    6:00 pm - 8:00 pm
Share This Event:
Add Calendar
X