Meipporul Members Meeting

மெய்ப்பொருள் குழு உறுப்பினர்கள் சந்திப்பே மற்றும் கலந்துரையாடல்.
– மெய்ப்பொருள் வாட்ஸாப்ப் மற்றும் டெலிக்ராம் குழுக்களை எவ்வாறு பயனுள்ளதாக, மற்றும் ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது?
– நமது holisticrays.com இணையதளத்தை எவ்வாறு அனைவருக்கும் பயனுள்ளதாக பயன்படுத்துவதும்?
– மேலும் நமது உறுப்பினர்கள் அனைவரையும் எவ்வாறு ஒன்றிணைப்பது?
– குழுவில் உள்ள அனைவரும் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் பயன்தரலாம்?
– நமது வியாபாரங்கள், தொழில்கள், சேவைகள், திறமைகள், போன்றவற்றை எவ்வாறு மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
– இன்னும் பல முக்கியமான தகவல்களை நாம் கலந்தாலோசிக்க உள்ளோம்.
– விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
Date: 30 April 2020
Time: 4.00PM India / 6.30PM Malaysia
Fee: Free