Meipporul Members Meeting -17 May 2020

இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் நாம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை விவாதிக்க இருக்கிறோம். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேச விரும்புபவர்கள் தயாராக வரலாம். கேள்விகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் ஆலோசிக்கலாம். இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

Class language: Tamil
Duration: 1- 2 Hour
Date: 17 May 2020
Time: (4:30 pm India), (7:00 pm Malaysia)
Fee: Free

Registration Close on 15 May 2020
The link will be sent on 16 May 2020

Total Seat: 50

Event Schedule Details

  • May 17, 2020
    7:00 pm - 8:00 pm
Share This Event:
Add Calendar
X