M3 – வாழ்க்கையும் ஆன்மீகமும்

இன்றைய இணையம்வழி சந்திப்பு கூட்டத்தில் வாழ்க்கையென்றால் என்ன? ஆன்மிகமென்றால் என்ன? என்று கலந்தாலோசனை செய்வோம். ஒவ்வொரு நபரும் தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

*இந்த சந்திப்பு இணையதள உறுப்பினர்களுக்கு மட்டுமே (Members Only). மற்ற நபர்கள் கலந்துக்கொள்ள முடியாது. உறுப்பினர்களுக்கு நீங்கள் பதிந்துகொண்ட மின்னஞ்சல் மூலமாக வகுப்பின் விவரங்கள் வந்திருக்கும் பாருங்கள்.

Todays M3 meeting is about life and spiritual. This meeting is for registered members only.

For further information please refer to https://holisticrays.com/faq

Total Seat: 50

Event Schedule Details

  • May 5, 2020
    6:30 pm - 7:30 pm
Share This Event:
Add Calendar
X