M3 – Body, Mind, and Health – உடல், மனம், ஆரோக்கியம்

நமது அடுத்த மெய்ப்பொருள் உறுப்பினர்களின் இணையச் சந்திப்பில் உடல், மனம், ஆரோக்கியம், நோய்கள் மற்றும் மருத்துவம் தொடர்பாக விவாதிக்கவுள்ளோம். இந்த சந்திப்புக் கூட்டம் நான் பேசுவதும் மற்றவர்கள் கேட்பதுமாக இல்லாமல். அனைவரும் பங்குபெறும் நிகழ்வாக இருக்க வேண்டும்.

உடல், மனம், ஆரோக்கியம், நோய்கள் மற்றும் மருத்துவம் தொடர்புடைய சந்தேகங்கள் உள்ளவர்கள் கேள்விகள் கேட்பதும் இவற்றுக்குப் பதில் தெரிந்தவர்கள் பதில் கூறுவதாகவும் இருக்க வேண்டும். இது ஒரு பொதுவான கலந்துரையாடலாக இருக்கும். விருப்பமுள்ளவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

இயற்கை, பாரம்பரியம், மற்றும் மருந்தில்லா மருத்துவங்கள் செய்பவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

Meeting Language: Tamil
Duration: 1 Hour
Date: 29 May 2020
Time: (5:00 pm India), (7:30 pm Malaysia)
Fee: Free

 

Meeting Link will be posted at the channels below on the meeting day and will be sent via email to website members.

WhatsApp group

Telegram Channel

Telegram group

Sorry, Event Expired
Total Seat: 100

Event Schedule Details

  • May 29, 2020
    7:30 pm - 8:30 pm
Share This Event:
Add Calendar
X