Date and Time:
March 8, 2020 10:00 am - 1:00 pm
Event Location:
Racecourse park , Coimbatore
Description
கோயம்புத்தூரில் சர்வதேச மகளிர் தின கூட்டுத் தியானம், கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை முகாம்.
வணக்கம்! 08/03/2020 அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் காலை 10 முதல் மதியம் 1 வரையில் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமடப்பட்டுள்ளது. கூட்டு தியானம், கலந்துரையாடல், மற்றும் ஹீலிங் நடைபெறும்.
இடம்: Racecourse park, Opposite to Arts college, Coimbatore
நேரம்: காலை 10 – மதியம் 1
10 – 10.30 am கூட்டு தியானம்
10.30 – 11.30 am கலந்துரையாடல் அங்கம்
11.30 -1 pm Healing / சிகிச்சை / பிரார்த்தனை
இந்த சந்திப்பு கூட்டம், தியானம் மற்றும் சிகிச்சையில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துக் கொள்ளலாம்.
International Women’s Day
Greetings, Behalf of Holistic Reiki We organising a gathering at Coimbatore, India, on International Women’s Day. We are planning for group meditation, health and Reiki discussions, and a healing camp.
Date: 08/03/2020
Time: 10 am – 1 pm
Venue: Race Course Park, Opposite to Arts College, Coimbatore
Language: Tamil
Fee: Free
Events
10 am – 10.30 am Group Meditation
10.30 am – 11.30 am Health and Reiki Discussions
11.30 -1pm Healing/Treatment/Prayers