
Holistic Reiki MS-L4
Date and Time:
December 12, 2019 10:00 am - December 13, 2020 - 5:00 pm
Event Location:
Aset College Of Fire And Safety Engineering, Coimbatore
About The Event
வணக்கம்!
டிசம்பர் 12 & 13 கோயம்புத்தூரில் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்பு நடக்கவிருக்கிறது. பயிற்சியில் கலந்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள் விரைவாக பதிந்து கொள்ளவும்.
வகுப்பு நிலைகள்
1. Level 1, 2, 3 – 1 நாள்
2. Master Level – 2 நாட்கள்
கட்டணம் மதிய உணவு உட்பட
1. Level 1, 2, 3 – Rs2000 (மாணவர்)
2. Master Level – Rs5000 (மாஸ்டர் மாணவர்)
வகுப்புகள்
1. Level 1, 2, 3 – (மாணவர்)
✔ 1 நாள்
✔ முழு நேர வகுப்பு மற்றும் விளக்கங்கள்
✔ மாணவர் தீட்சை
2. Master Level – (மாஸ்டர் மாணவர்)
✔ 2 நாட்கள்
✔ முழு நேர வகுப்பு மற்றும் விளக்கங்கள்
✔ முழு நேர பயிற்சிகள்
✔ மாஸ்டர் தீட்சை
நாட்கள்
Date: 12/12- 13/12/2019 (2days) Thursday / Friday
12/12 – Full day class – 10am – 5pm
13/12 – Full day training – 10am – 5pm
இடம் – Location:
Aset Institute of technology, near ESSO bunk stop, Peelamedu, Coimbatore
பாடங்கள்
✔ ரெய்கிக்கு அறிமுகம்
✔ ஆற்றலுக்கு அறிமுகம்
✔ மனித உடல், மனம் பற்றிய புரிதல்
✔ நோய்களுக்கு விளக்கம்
✔ நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள்
✔ தியானம்
✔ விதி / கர்மா
✔ ஈர்ப்பு விதி
✔ பிரபஞ்சம் பேசும் மொழிகள்
✔ Dowsing Rods / Pendulum பயிற்சிகள் (மாஸ்டர்களுக்கு மட்டும்)
பயிற்சி அளிப்பவர் / Trainer
மாஸ்டர் ராஜா முகமது காசிம்
Master Raja Mohamed Kassim
இடம், உணவு, பயிற்சிகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும். அதனால் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமிருந்தால் முன்பதிவு அவசியம்.
பயிற்சிக்கு முன்பதிவு செய்ய 500 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். மீதி தொகையை பயிற்சிக்கு முன் வங்கியில் செலுத்தினால் போதும். கட்டணங்களை இந்த வாங்கி கணக்கில் செலுத்திவிட்டு உங்கள் விவரங்களை எனக்கு வாட்ஸாப் அனுப்பவும்.