Group Healing & Prayers 08 OCT 2020

📌 இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்
✅ வருகின்ற வியாழன் கிழமை முதலாக; ஒவ்வொரு மாலையும் zoom app பில் இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்
நடைபெறும்.
✅ வாழ்க்கையில் பிரச்சனைகளோ, தொந்தரவுகளோ, தேவைகளோ நோய்களோ உள்ளவர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுக்காகப் பிரார்த்தனை மற்றும் ஹீலிங் செய்ய விண்ணப்பிக்கலாம்.
✅ ரெய்கி ஹீலிங், பிரானிக் ஹீலிங் போன்ற ஹீலிங் முறைகள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு இலவசமாக ஹீலிங் வழங்க விருப்பமிருந்தால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
✅ ஹீலிங் வழங்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை எனக்கும் தெரிவிக்கவும்.
✅ தொடக்கமும் விவரங்களும் நமது WthatsApp & Telegram குழுக்களிலும் www.holisticrays.com இணையப் பக்கத்திலும் பதியப்படும்.
⏱️ 1 மணி நேரம் மட்டும்
📆 ஒவ்வொரு வியாழன் கிழமையும்
🕔 (6:00 pm India), (8:30 pm Malaysia)
WhatsApp Groups
Group 1: https://chat.whatsapp.com/C3xqm35RopA2CSszinPMyT
Group 2: https://chat.whatsapp.com/EKYEXygwQKv7dY7AcBLPyh