Free healing class for women

Free healing class for women — Online

Special healing class for women. The first priority will be given to WhatsApp, Telegram group members, and website members. Then for men and others.

⌚ 2 Hours
🎫 Language — Tamil
📆 18 July 2020 (Sunday)
⏰ (5:00 pm India), (7:30 pm Malaysia)

Registration compulsory. Link only will be delivered via email for registered participants.

ஒரு பெண் படித்தால் அவள் குடும்பமே படித்தற்குச் சமம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு காரணம் ஒரு ஆண் படித்திருந்தாலும் அவன் வேலை, தொழில் என்று பல காரணங்களுக்காக வெளியில் சென்றுவிடுவான்.

வீட்டிலுள்ள பெண் படித்திருந்தால் அவளின் அறிவும் திறமையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் பயன்படும்; அதே நேரத்தில் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு வழிகாட்டவும் அவளது அறிவும் அனுபவமும் உதவும். இதே காரணத்துக்காக பெண்களுக்கு ஒரு இலவச ஹீலிங் வகுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஒரு பெண்ணுக்கு ஹீலிங் தெரிந்திருந்தால், அந்த குடும்பத்துக்கு பல்லாயிர கணக்கில் மருத்துவ செலவுகள் மிச்சமாகும். அந்த வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இலட்ச கணக்கில் மருத்துவ செலவுகள் மிச்சமாகும்.

இந்த இலவச வகுப்பில் நமது வாட்சாப், டெலெக்ராம், குழுக்களில் உள்ளவர்களுக்கு முதல் வாய்ப்பும், நமது இணையதள உறுப்பினர்களுக்கு இரண்டாவது வாய்ப்பும், மற்ற பெண்களுக்கு மூன்றாம் வாய்ப்பும் வழங்கப்படும்.

மீதமிருக்கும் இடங்கள் ஆண்களுக்கு வழங்கப்படும்.

All our group and social media links available at https://www.rmtamil.com/p/connect.html

 

Total Seat: 150

Event Schedule Details

  • July 18, 2020
    5:00 pm - 7:00 pm
Share This Event:
Add Calendar
X