Family, children’s and women’s empowerment

நமது அடுத்த மெய்ப்பொருள் உறுப்பினர்களின் இணையச் சந்திப்பில் குடும்பம், குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பாக விவாதிக்கவுள்ளோம்.

குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உறவுகள், சமுதாயத்திலும், குடும்பத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விவாதிக்கவுள்ளோம். இந்த சந்திப்புக் கூட்டம் நான் பேசுவதும் மற்றவர்கள் கேட்பதுமாக இல்லாமல். அனைவரும் பங்குபெறும் நிகழ்வாக இருக்க வேண்டும்.

அனைவரும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

Date: 17 June 2020
Time: (5:00 pm India), (7:30 pm Malaysia)

 

Meeting Link will be posted at the channels below on the meeting day and will be sent via email to website members.

WhatsApp group

Telegram Channel

Telegram group

Sorry, Event Expired
Total Seat: 100

Event Schedule Details

  • June 17, 2020
    5:00 pm - 7:00 pm
Share This Event:
Add Calendar
X