எதனால் முகத்தில் எண்ணெய் வழிகிறது? உடலின் ஆற்றல் அதிகமாக செலவழிக்கப்படும் போது, செலவழித்த ஆற்றல்களை ஈடுசெய்ய உடல் பிரபஞ்ச சக்திகளை உடலுக்குள் கிரகிக்கத் தொடங்கும். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் பிரபஞ்ச சக்திகளை கிரகிக்க எளிதாக இருக்கும் என்பதால் முகத்தில் எண்ணெய் போன்ற பிசுபிசுப்பான ஒரு திரவத்தைச் சுரக்கச் செய்கிறது. உண்மையில் அது எண்ணெய் அல்ல, அதைச் சவர்க்காரம் கொண்டு கழுவவும் கூடாது. தேவைப்பட்டால் வெறும் தண்ணீரில் கழுவலாம், துணியால் அல்லது திசு பேப்பரை கொண்டு துடைத்துக் கொள்ளலாம்.

Leave feedback about this