சர்க்கரை நோயாளிக்கு எதனால் கால் அழுகுகிறது?

Bald patient sitting on hospital bed, expressing vulnerability and introspection.

சர்க்கரை நோயாளிக்கு எதனால் கால் அழுகுகிறது? அபாயகரமான இரசாயனங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமாகச் சேரும் போது அந்த பகுதி அழுகத் தொடங்குகிறது.

சர்க்கரை நோயாளிகள் அதிகமான ஆங்கில மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் அதன் கழிவுகளை உடலால் முழுமையாக வெளியேற்ற முடிவதில்லை.

அவற்றை முழுமையாக உடலால் வெளியேற்ற முடியாத போது, அவை உடலிலும் இரத்தத்திலும் தேக்கம் அடைகின்றன. இரத்தத்தில் தேங்கிய இரசாயனங்கள் புவியீர்ப்பு விசையினால் கால்களில் அதிகமாகத் தேங்கி, கால் அழுகுகிறது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field