சிற்பங்களைச் செதுக்ககாரணமானஅரசனும் இல்லை சிற்பங்களைச்செதுக்கி தந்தசிற்பியும் இல்லை காலத்தை வென்றுசிற்பங்கள் மட்டும்நிலைத்திருக்கின்றனதனியாக நீயும் நானும்நம் காதலும்என் கவிதைகளும்