Dr. Edward Bach’s Flower Remedies, which includes the Rescue Remedy (a concoction of five distinct remedies) in addition to 38 individual flower remedies. table with all 39 remedies listed with their English and Tamil names.
டாக்டர் எட்வர்ட் பாச்சின் மலர் மருத்துவத்தில் 38 தனிப்பட்ட மலர் மருந்துகள் (தீர்வுகள்) மற்றும் அவசரகால மருந்தாக ரெஸ்க்யூ ரெமெடி (5 குறிப்பிட்ட வைத்தியங்களின் கலவை) உள்ளன. 39 மலர் மருந்துகளின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
No | English Name | தமிழ் பெயர் |
---|---|---|
1 | Agrimony | அக்ரிமோனி |
2 | Aspen | ஆஸ்பென் |
3 | Beech | பீச் |
4 | Centaury | சென்டோரி |
5 | Cerato | செராட்டோ |
6 | Cherry Plum | செர்ரி பிளம் |
7 | Chestnut Bud | செஸ்நட் பட் |
8 | Chicory | சிக்கோரி |
9 | Clematis | கிளிமாட்டிஸ் |
10 | Crab Apple | கிராப் ஆப்பிள் |
11 | Elm | எல்ம் |
12 | Gentian | ஜென்ஷியன் |
13 | Gorse | கோர்ஸ் |
14 | Heather | ஹெதர் |
15 | Holly | ஹாலி |
16 | Honeysuckle | ஹனிசக்கிள் |
17 | Hornbeam | ஹார்ன்பீம் |
18 | Impatiens | இம்பேஷன்ஸ் |
19 | Larch | லார்ச் |
20 | Mimulus | மிமுலஸ் |
21 | Mustard | மஸ்டர்ட் |
22 | Oak | ஓக் |
23 | Olive | ஒலிவ் |
24 | Pine | பைன் |
25 | Red Chestnut | ரெட் செஸ்நட் |
26 | Rock Rose | ராக் ரோஸ் |
27 | Rock Water | ராக் வாட்டர் |
28 | Scleranthus | ஸ்கிளராந்தஸ் |
29 | Star of Bethlehem | ஸ்டார் ஆப் பெத்லெஹெம் |
30 | Sweet Chestnut | ஸ்வீட் செஸ்நட் |
31 | Vervain | வெர்வென் |
32 | Vine | வைன் |
33 | Walnut | வால்நட் |
34 | Water Violet | வாட்டர் வைலட் |
35 | White Chestnut | வைட் செஸ்நட் |
36 | Wild Oat | வைல்ட் ஓட் |
37 | Wild Rose | வைல்ட் ரோஸ் |
38 | Willow | விலோ |
39 | Rescue Remedy (Mix) | ரெஸ்க்யூ ரெமெடி (இணைப்பு கலவை) |
Leave feedback about this