பாட்டில் தண்ணீர் உடலுக்கு நன்மையானதா?

clear drinking bottle filled with water

பாட்டில் தண்ணீர் உடலுக்கு நன்மையானதா? தண்ணீரில் இயற்கையாகவே உயிர்களை உருவாக்கக்கூடிய “உயிர் சக்தியும்” “உயிர்ச் சத்துக்களும்” இருக்கின்றன. அவை மனித உடலுக்கு மிகவும் அவசியமானவை. புட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரில் உயிர் சக்தியும், உயிர்ச்சத்துக்களும், நீக்கப்படுகின்றன.

தண்ணீரை பல மாதங்கள் பாதுகாக்கவும், வாசனை, அல்லது சுவை வராமல் இருப்பதற்காகவும் பாட்டில் தண்ணீரில் அவை நீக்கப்படுகின்றன.

எந்த சத்தும் இல்லாவிட்டால் அது தண்ணீர் அல்ல வெறும் திரவம் மட்டுமே. பாட்டில் தண்ணீரை அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field