மனதின் உதவியுடன் நோய்களை குணமாக்கும் வழிமுறைகள்
மனமானது மனிதனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும், மனிதன் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். நாம் இடும் கட்டளைகளை மனமானது நிறைவேற்றும் போது மனதின் ஆற்றலை ஏன் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தக் கூடாது? மனதை முறையாக பயன்படுத்தும் போது மனதின் உதவியைக் கொண்டு உடலில் உண்டாகும் அனைத்து வகையான உபாதைகளையும், தொந்தரவுகளையும், வலிகளையும் நோய்களையும் நிச்சயமாக குணப்படுத்தலாம். இரவு உறங்குவதற்கு முன்பாக அமைதியாக படுத்துக் கொண்டு…