ரெய்கி என்பது என்ன?

ரெய்கி என்ற சொல்லின் பொருள்ரெய்கி என்ற ஜப்பானிய சொல் “ரெய்” மற்றும் “கி” என்ற இரு சொற்களின் கலவையாகும். “ரெய்” என்றால் பிரபஞ்சம் அல்லது புனிதம் என்று பொருளாகும். “கி”…

ரெய்கியின் பலன்கள்

பொருளாதார நிலைமை மேம்படரெய்கியை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் தங்களின் பொருளாதார நிலைமை மேம்பட தனியாக எந்த பயிற்சியும் செய்யத் தேவையில்லை. அவர்கள் கேட்கும் பொருளும் அவர்களுக்கு தேவையான செல்வமும் தக்க…

ரெய்கி தமிழ் இணையதள அறிமுகம்

அண்ட சராசரங்களையும், அகில உலகங்களையும், அதன் படைப்புகளையும் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளின் அனுமதியுடனும், உதவியுடனும் தொடங்குகிறேன். இந்த இணையதளத்தைஉருவாக்க மற்றும் அதில் எழுத, எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம்…

ஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள்

முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக் கூடிய நன்மைகள். மனம் எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த விசயத்தையும்…

தொலைதூர சிகிச்சை

இந்த உலகில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செயல்படுகின்றன, வாழ்கின்றன. காற்று, ஆற்றல், அதிர்வு மற்றும் அலைகளின் மூலமாக…

நெடுந்தூர சிகிச்சை அளிக்கும் வழிமுறைகள்

சிகிச்சையை தொடங்கும் முன் மாஸ்டர் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். சிகிச்சைக்கு முன்பு இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்ச ஆற்றலின் உதவியை கோர வேண்டும். நோயாளியை அவர் வீட்டிலேயே…

பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்

பிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ, அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நம் உடலின் பிரபஞ்ச ஆற்றலை உணர சில எளிய வழிமுறைகள்….

மனித உடலில் சக்ராக்கள் என்பது என்ன?

மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும்…

(immune system) இம்மியுன் சிஸ்டம் எனும் பாதுகாப்பு சக்தி

(immune system) இம்மியுன் சிஸ்டம் என்றால் நோயெதிர்ப்பு சக்தி என்றுதான் நாம் பொருள் கொள்கிறோம். இம்மியுன் சிஸ்டம் என்றால் உண்மையில் பாதுகாப்பு சக்தி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். மனித…

மனம் ஒரு அற்புத ஆற்றல்

மனம் என்பது என்ன?மனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக…

உண்மையான நோய்களும், நோய்க்கான காரணங்களும்

உடலில் ஏதாவது தொந்தரவுகள் தோன்றினால். அந்த தொந்தரவை மட்டுமே பார்த்து பயந்து கொண்டிருப்பார்கள் பலர். அந்த தொந்தரவு ஏன் உருவானது என்று சிந்திக்காமல், எப்படி சரி செய்வது என்பதில் மட்டுமே…

X