அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளைக் கொண்டு கற்றுக் கொள்ளும் விசயங்களை அறிவு என்று அழைக்கிறோம். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், மற்றும் உணர்தல், மூலமாக உண்டாகும் புரிதல்களையும் பதிவுகளையும் அறிவு என்று அழைக்கிறோம்.

அறிவு என்பது என்ன?
- by Raja Mohamed Kassim
- August 4, 2023
Leave feedback about this