அனைவராலும் அனைத்தையும் செய்துவிட முடியுமா?
நிச்சயமாக முடியாது. அனைவரும் அனைத்தையும் செய்துவிட முடியும் என்பது வெறும் மூட நம்பிக்கை மட்டுமே. ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட ஆற்றலையும் திறமையையும் கொண்டுதான் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.