அனைத்து முஸ்லிம்களும் கட்டாயம் நோன்பு பிடிக்க வேண்டுமா?
ஆம் பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட அத்தனை ஆண்களும் பெண்களும் கட்டாயம் ரமலான் மாதத்தில் நோன்பிருக்க வேண்டும். உடலில் நோய் உள்ளவர்கள், நெடுந்தூரப் பயணத்தில் உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், போர்க்களம் போன்ற ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் போன்றவர்களுக்கு நோன்பு கடமை இல்லை.