அடுத்த பிறவியில் எந்த உயிரினமாக பிறப்பேன்?
ஒரு பிறவியில் செய்கின்ற நன்மை தீமைகளை கணக்கில் கொண்டுத் தான் அடுத்த பிறவி தீர்மானிக்கப்படுகிறது. இந்த பிறவியில் மனிதனாகப் பிறந்தவன் மீண்டும் மனிதனாகத் தான் பிறக்க வேண்டும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் எந்தப் பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம்? என்னென்ன கற்றுக்கொள்கிறோம்? எவற்றையெல்லாம் தவறவிடுகிறோம்? என்பதைக் கொண்டு அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது.