ஆன்மீகவாதிகள் ஆசிரமங்களுக்கு செல்ல வேண்டுமா?
ஆன்மீக பயிற்சிகளை கற்றுக் கொள்வதற்காக அன்றி மற்ற எதற்காகவும் ஆசிரமங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ஆன்மீகம் என்பது தனி மனிதன் சார்ந்த விசயம், ஆன்மீகத்தில் மற்ற மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள எதுவும் கிடையாது.
Leave feedback about this