ஆண்மை வீரியத்திற்கு உகந்த உணவு வகைகள். ஆண்மை வீரியத்திற்கு என்று சிறப்பாக எந்த உணவும் சாப்பிடத் தேவையில்லை. தினசரி சாப்பிடும் உணவே போதுமானது.
தினசரி உண்ணும் உணவை பொறுமையாகவும், நிதானமாகவும், மென்று விழுங்க வேண்டும், அப்போதுதான் உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
உடலின் சத்தை அதிகரிக்க, பழங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மேலும் இரவில் விரைவாக உறங்க வேண்டும். இவற்றை செய்தாலே ஆண்மை வீரியம் தானா க அதிகரிக்கும்.
Leave feedback about this