ஆண்மை வீரியம் சரியாக இருக்கிறதா?
ஆண்களுக்கு “Morning Wood” என்று அழைக்கப்படும் காலையில் எழுந்திருக்கும் போது சுயமாக உண்டாகும் விறைப்புத்தன்மை இருந்தால் ஆண்மை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
மாதத்திற்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது காலையில் விறைப்புத்தன்மை உருவாகவில்லை என்றால் ஆண்மை குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்.
“பேரீச்சம்பழம்” “முருங்கை இலை” போன்ற இரும்புச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு வந்தால் ஆண்மை வீரியம் அதிகரிக்கும்.