சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை
சித்தர்கள் கூறிய தண்ணீரை சுடவைக்கும் முறை. தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்தக்கூடாது. தண்ணீரைக் கொதிக்க வைத்தால் தண்ணீரில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்துவிடும் மற்றும் தண்ணீரில் உள்ள சத்துப் பொருட்கள் அனைத்தும் கெட்டுவிடும் என்று நாங்கள் கூறும் போது. அருட்பெரும் ஜோதி வள்ளலார் அவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்துத்தான் அருந்த வேண்டும் என்று கூறினார்கள் என்று சிலர் சொல்வார்கள். தேரையர் என்ற சித்தர் கூட தன் பாடலில்; “திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்பெண்ணின் பாலொன்றை பெருக்காமல் –