Month: December 2024

Month: December 2024

Members gathering 2025

Greetings, on Jan 10, 2025, I will be visiting India, and I would like to organize a get-together. Those who are able and willing to attend can select a location and city that work for them. We will make an effort to host the meeting at a few locations selected by a significant number of

Read More

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025

இந்த புதிய ஆண்டை புதிய சிந்தனையுடனும் புதிய பரிமாணத்துடனும் தொடங்குங்கள். இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த வாழ்க்கைக்கும் அனுபவங்களுக்கும் நன்றி செலுத்துங்கள். இதுவரையில் உங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் மனதார நன்றி செலுத்துங்கள், நீங்கள் துன்பம் கொடுத்த நபர்களிடம் மனதார மன்னிப்பு கோருங்கள், உங்களுக்குத் துன்பம் கொடுத்த நபர்களை மனதார மன்னித்துவிடுங்கள். இந்த ஆண்டும் எதிர்வரும் ஆண்டுகளும் நிம்மதியும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், செல்வமும், நிறைந்த ஆண்டுகளாக அமையும் என்று முழுமையாக நம்புங்கள், அவ்வாறு அமைய இறைவனைப் பிரார்த்தனை

Read More
ஆன்மீகம்

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்ன? “கர்மா” ஒரு சமஸ்கிருத சொல் அதன் பொருள் “செயல்”. அதன் மூலச்சொல் “கம்ம”, இது புத்தர் பேசிய பாலி மொழி சொல். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் செயல்களை கர்மா என்ற சொல் குறிக்கிறது. செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை பாலி மொழியில் “ரிபக” என்று குறிப்பிடுவார்கள். ஒரு மனிதன் உடலாலும், மனதாலும், எண்ணத்தாலும் செய்யும் ஒவ்வொரு செயலும், அந்த செயலுக்கேற்ற விளைவை அந்த மனிதனின் வாழ்க்கையில் உண்டாக்கும். நல்ல

Read More
வாழ்க்கை

மனித வாழ்க்கை

ஒவ்வொரு நொடியும் புதிதாக பிறந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நேற்று என்ற குப்பையையும், நாளை என்ற மாயையையும், சுமந்து கொண்டிருக்காமல், மனச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சுதந்திரப் பறவைகளாக சிறகடித்துப் பறந்து நமக்கு வழங்கப்பட்ட மேன்மையான இந்த மனிதப் பிறப்பைப் புரிந்துக் கொண்டு, உணர்ந்துக் கொண்டு திருப்தியுடன் வாழ்வோம். நிரந்தரமான வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள், நிரந்தரமில்லாத இந்த உலகத்திற்கு அடிமையாகாமல் என்றும் விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்.

Read More
Health

The necessity of sleep for humans

The necessity of sleep for humans. Your body needs a break when it is tired, whether you are working, reading, cooking, driving, or engaged in any other significant activity. If you consistently disrupt your body’s natural rhythms, it will fall asleep without your consciousness. Your body will naturally fall asleep if it needs to, regardless

Read More
Disease

The underlying reasons behind human illnesses

The underlying reasons behind human illnesses. When a human body’s nutrition levels are low, it experiences hunger and seeks food to produce the nutrients it requires. A person will never receive all of the nutrients from the food simply by eating it. A person’s body can only get nutrition from the food he eats if

Read More
வாழ்க்கை

வாழ்க்கை அனுபவம்

வாழ்க்கை அனுபவம். எப்போதும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டிய தேவையில்லை, சிலருக்கு சில வேளைகளில் கெட்டவனாக இருப்பது அவசியம். மற்றவர் நலத்தைவிடவும் உன் நலன் முக்கியம். எல்லோரிடமும் எல்லாச் சூழ்நிலையிலும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் தூய்மையான தண்ணீர் யாருக்கும் உதவாது, மீன்கள் கூட அதில் வாழ முடியாது. எப்போதும் எல்லோருக்கும் அடங்கிப் போகாதே அடிமை போன்று நடத்துவார்கள். சில வேளைகளில் சீற வேண்டும் எதிர்க்க வேண்டும். எப்போதும் எல்லோருக்கும் வழியச் சென்று உதவி செய்யாதே.

Read More
பொது

எங்கள் வீட்டில் நடந்த அமானுஷ்ய அனுபவம்

எங்கள் வீட்டில் நடந்த அமானுஷ்ய அனுபவம். எனக்கு திருமணமான புதிதில், நாங்கள் மலேசியாவில், ஜொகூர் பாருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அது வரிசையாக வீடுகள் அமைக்கப்பட்ட புதிய குடியிருப்புப் பகுதி. அந்த குடியிருப்புப் பகுதியில் அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இருக்காது. எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெரிய புற்கள் மண்டிய திடல் இருக்கும். அந்த வீட்டில் குடியேறிய சில நாட்களில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கின. பொழுது சாயும் நேரங்களில், வீட்டின் பின்புறத்தில் யாரோ மண்வெட்டியால்

Read More
தியானம்

தியானம் என்பது என்ன?

தியானம் என்பது என்ன? தியானம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலை சீராகவும், நம் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும், அதே நேரத்தில் இந்த உலக வாழ்க்கையை விழிப்புணர்வோடு வாழ்வதற்கும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும். தியானம் என்பது மதங்களும், தெய்வங்களும், வழிபாடுகளும், சம்பந்தப்பட்ட விஷயமல்ல. உண்மையில் தியானம் என்பது மனிதனின் இயல்பான நிலையாகும். தாயின் கருவறையில் இருக்கும் போது நாம் தியான

Read More
மலர் மருத்துவம்

மலர் மருத்துவம்

மலர் மருத்துவம் எனும் அருட்கொடையை உலக மக்களின் நலனுக்காக அருளியவர் Dr. எட்வர்ட் பாட்ச் அவர்கள். இவர் செப்டம்பர் 24, 1886 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் பிறந்தவர். தொழில் முறையில் இவர் ஒரு ஆங்கில மருத்துவரானாலும், பிற்காலத்தில் இவர் நுண்ணுயிர் ஆராய்ச்சியிலும், ஹோமியோபதி மருத்துவத்திலும் ஈடுபட்டார். புகழ் பெற்ற ஆங்கில மருத்துவராகவும் மனிதநேயமிக்க மருத்துவராகவும் திகழ்ந்த அவர், தன்னிடம் மருத்துவம் பார்க்க வரும் நபர்கள், நோய்கள் முழுமையாக குணமாகாமல் மீண்டும் மீண்டும் பல்வேறு உடல் உபாதைகளுடன் தன்னை

Read More