என்பது வயதானாலும் ஆண்மை குறையாது
என்பது வயதானாலும் ஆண்மை குறையாது. மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உடல் உறுப்புகளும் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் பிறந்த நாள் முதலாக அவனது இறப்பு வரையில் அவனது உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயங்க வேண்டும், அவன் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்; இது இயற்கையின் நியதியாகும். அதனால் வயது அதிகரித்தால் உடலின் சக்தி குறையும், உடல் உறுப்புகள் பாதிக்கும், உள்ளுறுப்புகள் செயலிழக்கும் என்பதெல்லாம் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மட்டுமே. இந்தக் கருத்து உண்மையாக