உயிர்க் கொலையும் இந்த உலகில் தர்மம் தான்
உயிர்க் கொலையும் இந்த உலகில் தர்மம் தான். விலங்குகளில் நல்ல விலங்கு எது? கெட்ட விலங்கு எது? நான் பல வீடியோக்களில் பார்த்திருக்கிறேன் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டது, நாயை விழுங்கி விட்டது, வளர்ப்புப் பிராணியை விழுங்கி விட்டது என்று அதை மனிதர்கள் அடித்துக் கொலை செய்வார்கள். சிலவேளைகளில் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கி விட்டால் அந்த மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றைக் கிழித்து அது விழுங்கிய ஆட்டை வெளியே எடுப்பார்கள். மனிதர்கள் “ஆடு மலைப்பாம்பின் உணவு தானே”