Month: June 2024

Month: June 2024
தாம்பத்தியம்

பெண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள்

பெண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள். 1. கணவனுடன் உடலுறவில் ஒத்துழையுங்கள், இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டாகும். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இருவருக்கும் முழுமையான இன்பம் கிட்டும். 2. கணவனின் மனம் அறிந்து நடந்து கொள்ளுங்கள். அவன் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று வருவதால், அவன் மனம் எப்பொழுதும் ஒரே சமநிலையில் இருக்காது. 3. கணவனின் ஆசைகளை நிறைவேற்றுவதே உங்களின் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுங்கள். அதற்காக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். விருப்பம் இல்லாதவற்றைச் செய்யாதீர்கள். 4. உடலுறவில்

Read More
தாம்பத்தியம்

ஆண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள்

ஆண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள் 1. சினிமா, வீடியோ மற்றும் கதைகளில் வரும் பெண்களோடு உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவை வெறும் நடிப்பு, கற்பனை, உங்கள் மனைவியோ உண்மை. 2. ஆபாசக் காணொளிகளில் வரும் பெண்களுடன் உங்கள் மனைவியை ஒப்பிடாதீர்கள். அவர்களைப் போல் இருக்க வேண்டும், நடிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசை படாதீர்கள். அது பெரிய தவறு. 3. ஆபாசக் காணொளிகளில் வருவதைப் போல் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அவை

Read More
தாம்பத்தியம்

தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா?

தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்தீர்களா? 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிறது. தாம்பத்தியத்தில் திருப்தி அடைந்த மனிதர்கள் மட்டுமே வாழ்க்கையில் திருப்தி அடைவார்கள். தாம்பத்தியத்தில் முழுத் திருப்தி அடையாத மனிதனிடம் வேறு என்ன இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்வான். தாம்பத்திய உறவில் பலர் திருப்தி அடையாததற்குக் காரணம். தாம்பத்திய உறவு என்பது வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் சார்ந்தது என்று நம்பிக் கொண்டிருப்பது தான். காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த

Read More
மனம்

மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மனம்

மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மனம். மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கு உணவு, உடை, மருத்துவம், மற்றும் பாதுகாப்பு, மட்டுமே அத்தியாவசிய தேவைகளாகும். உடல் சார்ந்த இந்த நான்கு தேவைகளும் விலங்குகள் கூட இயல்பாகப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடியவை. விலங்குகள் உணவுக்காகவும் மருத்துவத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் சிரமப்படுவதில்லை, காரணம் அவற்றிற்கு விருப்பு வெறுப்பு என்ற உணர்வுகள் இருப்பதில்லை. மனிதர்கள் குழந்தைகளாக இருந்த காலகட்டங்களில் விருப்பு-வெறுப்பு என்ற பதிவுகளும், உணர்வுகளும் இல்லாமல் இருப்பதனால், குழந்தைப் பருவத்தில் இருப்பதைக் கொண்டும், கிடைப்பதை

Read More
நோய்கள்

வயதானவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்

வயதானவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள். 1. கண்களின் பார்வை மங்கும்2. காதுகளின் கேட்கும் திறன் குறையும்3. ஞாபக மறதி உண்டாகும்4. பற்கள் பலம் இழக்கும்5. மூச்சுவிட சிரமம் உண்டாகும்6. சாப்பாடு முறையாக ஜீரணமாகாது7. மலச்சிக்கல் உண்டாகும்8. கை கால்களில் வலிகள் உண்டாகும்9. இடுப்பு வலி உண்டாகும்10. கால் வலி, கால் பாத வலி உண்டாகும்11. நடக்க, நிற்க சிரமமாக இருக்கும்12. சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்13. மலம் கழிப்பதில் சிரமங்கள்

Read More
நோய்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? கால் அழுகுவது ஏன்? இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உருவாவதற்கும், அந்தப் புண் ஆறாமல் விரல் அழுகுவதற்கும். இறுதியில் அந்த விரல் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோய் தான் காரணம் என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நான் ஒரு சந்தேகத்தை முன்வைக்கிறேன் அதற்கு பதில் சொல்லுங்கள். சர்க்கரை நோயாளிகள் என்றால் கால்களில் தான் புண்கள் உருவாக வேண்டுமா? கைகளில் புண்கள் உண்டாகக் கூடாதா?

Read More
ஆரோக்கியம்

உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது

உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது, அதில் சர்க்கரை இருக்கிறது, அதில் கிருமிகள் இருக்கின்றன. உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருக்கின்றன, உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருப்பதனால் உங்கள் உடலின் உள்ளேயும் கழிவுகள் இருக்கும், உங்களுக்கு நோய்கள் இருக்கும் என்று யாராவது சொன்னால். அங்கே இரண்டு விடயங்களை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று அந்த நபருக்கு உடலியலைப் பற்றி முழுமையாகப் புரியவில்லை அல்லது அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், சிறுநீர் என்பதே உடலில்

Read More