உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள்
உணவில் கலக்கப்படும் இரசாயனங்கள். கட்டுரையை வாசிப்பதற்கு முன்பாக சற்று சிந்தனை செய்யுங்கள். இன்றைய உலகில் இரசாயனங்களும், உயிர்க் கொல்லிகளும் கலக்கப்படாத உணவுகள் என்று ஏதாவது மிச்சம் இருக்கிறதா? சிந்தித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள். நாம் அருந்தும் நீரில் இருந்து, காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், மீன் வகைகள், அரிசி, பருப்பு, தானியங்கள், மசாலா பொருட்கள், சமையல் பொருட்கள், எண்ணெய்கள், என அனைத்திலும் கலப்படம், இரசாயன கலவைகள். இனி எவற்றை உட்கொள்வீர்கள்? குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாலில் இருந்து, முதியவர்களுக்குக் கொடுக்கப்படும்