ஔவையார் நூல்கள்: மூதுரை
கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. மூதுரை நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றிஎன்று தருங்கோல் என வேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். 1 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாதஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்நீர் மேல் எழுத்துக்கு நேர். 2 இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்இன்னா அளவில் இனியவும்-இன்னாதநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமேஆளில்லா மங்கைக்