Month: December 2023

Month: December 2023
Video

Avudayarkoil Village Drone Views

Avudayarkoil Village Drone Views | ஆவுடையார்கோயில் கிராமத்தின் ட்ரோன் காட்சிகள்

Read More
Video

Pamban Bridge Drove View

Pamban Bridge Drove View | பாம்பன் பாலம் ட்ரோன் காட்சி

Read More
தமிழ் கவிதை

கேப்டன் விஜயகாந்த்துக்கு இரங்கல் கவிதை

மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இரங்கல் கவிதை கோபுரங்கள் சாய்வதில்லைஎன்ற சொல்லாடல் பொய்தான்தரையில் சரிந்து மண்ணானஎத்தனையோ கோபுரங்களைநாங்கள் பார்த்துவிட்டோம் கோபுரங்களில் நீ விதிவிலக்குநீ உயரத்தில் ஜொலித்த போதுஉன்னைக் கண்டு ரசித்தோம்வியந்து வேடிக்கை பார்த்தோம்எங்கள் வியப்பு மாறுமுன்னே கலங்கவைக்க உன் மரணச் செய்திகர்ணன் மீண்டும் இன்னொருசூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்எளிய மக்களைப் பசியோடுவிட்டுச்செல்ல மனம் வராதே உன் வாழ்க்கையைப் போலமரணத்திலும் சதியோ…உன் உடலைச்சுற்றி கதறி அழும்எளிய மக்களின் கண்ணீர்உன் உயரத்தைக் காட்டுகிறது துன்பப்பட்டவனுக்குத் துணையானாய்துயரப்பட்டவனுக்குத் தோளானாய்வெயிலில் பலருக்கு நிழலானாய்பசித்த உயிர்களுக்குத் தாயானாய்இனி அவர்கள்

Read More
நோய்கள்

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள்

நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகள். நோய்கள் பலவாக இருந்தாலும், அவற்றைக் குணப்படுத்த எளிய வழிமுறைகள் உள்ளன. உடலைப் புரிந்துக் கொண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம். நான் மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளில் சொல்வது இதைத்தான் மனம் தான் மனிதன், மனதைச் செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள், நோய் தானாகவே குணமாகிவிடும். கவலை, துக்கம், கர்வம், பயம் போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 1. பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாகப் பசி உண்டாகும் வரையில்

Read More
Video

Nagore Dargah Night Drone View

Nagore Dargah Night Drone View | நாகூர் தர்கா இரவு ட்ரோன் காட்சி

Read More