உயிர் கொத்திப் பறவை
உயிர் கொத்திப் பறவைஒவ்வொரு நொடியும் – என்உயிர் குடிக்கும் அவள் என்னுயிர் குடித்துஅவள் வாழ்கிறாள்என்ன தாகமோஎன்று அடங்குமோ பூமியின் உயிர் குடித்துவளரும் மரம்கனிகளை மனிதர்களுக்குக்கொடுப்பதைப் போன்று என்னுயிர் குடித்துவளரும் அவள் – அன்பைஅவனிடம் காட்டுகிறாள்