கர்மவினை என்பது என்ன?
கர்மவினை என்பது என்ன? “கர்மா மற்றும் வினை இவ்விரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தான், மொழிகள் மட்டுமே மாறுபடுகின்றன. கர்மா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு கருமம் அல்லது செயல் என்று பொருள்படும். மனிதர்கள் செய்யும் செயல்களைத் தான் கர்மா என்ற சொல் குறிக்கிறது. யார் எந்த செயலைச் செய்தாலும் அதற்கேற்ற விளைவு ஒன்று உருவாகும். அனைவரும் அவரவர் செய்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும். பலன் இன்பமானதா, துன்பமானதா, என்பது செய்த செயலைப் பொறுத்தே அமைகிறது. செய்த செயல்களின்