உன் சேலை
சேலையே உன்னைவிரும்பி உடுத்திக்கொள்ளும்வயதிலும் சேலையை நீவிரும்பி உடுத்திக்கொள்ளும்வயதிலும் சேலையால் உன்னைநீ மறைத்துக் கொள்ளும்வயதிலும் நான் உன்சேலையாகவே இருக்கவிரும்புகிறேன்
சேலையே உன்னைவிரும்பி உடுத்திக்கொள்ளும்வயதிலும் சேலையை நீவிரும்பி உடுத்திக்கொள்ளும்வயதிலும் சேலையால் உன்னைநீ மறைத்துக் கொள்ளும்வயதிலும் நான் உன்சேலையாகவே இருக்கவிரும்புகிறேன்
கர்நாடக சங்கீதமாகதுடித்துக் கொண்டிருந்தஎன் மனது உன்னைக் காணும்வேளைகளில் மட்டும்குத்துப் பாடலாககுத்துகிறது நீ என் அருகில்நெருங்கும் போதுசிம்பனி இசையாகபம்புகிறது தனிமையில் – உன்நினைவுகள் தோன்றும்போது மட்டும்சாவு மேளமாகத்தெறிக்கவிடுகிறது
இந்த உலகில்ரகசியம் என்றும்அதிசயம் என்றும் – நடக்கவாய்ப்பில்லாதது என்றும் எதுவுமே கிடையாதுஎன்பதை – நேற்றுதான்உணர்ந்துக் கொண்டேன் அதிசயமும் ஆச்சரியமும்மொத்தமாக நடந்ததுநேற்று காலையில் கல்லூரி வாசலில்உன்னைக் கண்டேன்
கோடி கோடியாககவிதை எழுதியும்சொற்களுக்கு இன்னும்பஞ்சம் உருவாகவில்லை காகிதங்கள் தீர்ந்துள்ளனகவிதைகள் தீர்ந்ததில்லைபெண்களும் காதலும்இந்த பூமியில் உலாவிகொண்டிருப்பதனால் தினம் புதிதாக பிறந்துகொண்டேஇருக்கின்றன கவிதைகள்பெண்ணும் காதலும் – இன்றிஅமையாது இவ்வுலகு
அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும்ஒன்றாக உணர முடியுமா?இப்போது உணர்கிறேன் – நான் கூட்ட நெரிசலில்கைப்பேசியைத் தொலைத்தவன்அனுபவிக்கும் அதிர்ச்சியையும் அவனுக்குப் பரிசாகஐபோன் கிடைத்ததைப்போன்ற மகிழ்ச்சியையும்ஒன்றாக உணர்கிறேன் நீ என் காதலைநிராகரித்த போதும்அருகில் புன்னகைத்தஉன் தங்கையைக்கண்ட போதும்😉
மதிய நேரத்து உஷ்ணம்பேருந்தில் அதிகரிக்கஜன்னலைத் திறந்து வைத்துபுறப்படக் காத்திருந்தான் டேய்… பார்த்துப்போடா எனதன் பெயரில் அலட்டல் வரஅதிர்ச்சியும் ஆர்வமும் கூடிஒலி வந்த வழி தேடினான் நீலவண்ண சேலையுடன்இளம் பெண்ணொருத்திசிறுவனின் கரம்பற்றிகூட்டத்தைக் கடந்து சென்றாள் அவன் இரு கண்கள்அவள் பின்னே சென்றனமனமோ பத்து வருடங்கள்பின்னோக்கிச் சென்றது அதே பெண் அதே அலட்டல்அன்று இவன் காதலியாகஇனிப்பும் புளிப்பும் கலந்தநினைவுகள் நிழலாடின சூழ்நிலையால் பிரிந்தவர்கள்மீண்டும் காணமுடி – பலவருடங்கள் காத்திருந்துமுகமும் மறந்து போனான்எதேச்சையாக மீண்டும் அவள் எப்படி இருக்கிறாய்?என ஒரு வரி
மலேசியாவில் கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கு இணையத்தில் பல நூறு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தாலும் அவற்றுக்கு மலேசியா அரசாங்கத்தின் அனுமதி கிடையாது. மலேசிய நாணயத்தின் மதிப்பிலோ, மலேசியா வங்கிக் கணக்கைக் கொண்டோ, மலேசிய வங்கிகள் வெளியிடும் வங்கி அட்டைகளைக் கொண்டோ, பெரும்பாலான கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் கிரிப்டோ நாணயங்களை வாங்கவும் விற்கவும் முடியாது. மலேசிய அரசாங்கம் மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் கிரிப்டோ நாணயங்களை விற்பனை செய்யவும், வாங்கவும், பரிமாற்றம் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் முதன்மையான நிறுவனம் லூனோ (Luno).
Manusia dan topengnya. Kamu bukanlah apa yang kamu menganggap sebagai diri sendiri. Lelaki, perempuan, kaya, miskin, cantik, kacak, hodoh, cacat, sihat, bodoh, pandai, doktor, penyelidik, jurutera, peniaga, pelajar, polis, askar, guru, murid, menteri, raja, permaisuri, anak sultan, anak menteri, anak jutawan, anak miskin, rakyat, putih, hitam, tinggi, pendek dan beribu-ribu jenis topeng digunakan oleh manusia
Meditasi untuk menenangkan minda. Pada zaman yang serba moden ini ramai yang mengalami tekanan minda, daripada kanak-kanak sehingga ke orang tua; tiada siapa yang terlepas. Kebanyakannya mengalami tekanan minda daripada pekerjaan, perniagaan, keluarga, pendidikan, masyarakat dan sebagainya. Apabila seseorang dalam ketegangan dan mindanya terjejas, Ia boleh mengundang pelbagai masalah dan peristiwa yang tidak diingini. Disini
நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிகரிப்பது ஏன்? சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் ஒரு மாத்திரையிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஆனால் மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே மாத்திரைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து, சில வருடங்களுக்குப் பிறகு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தொடக்கத்தில் ஒரு மாத்திரைக்குக் கட்டுப்பட்ட சர்க்கரை சில காலங்களிலேயே பல மாத்திரைகள் உட்கொண்டும், கட்டுப்படுவதில்லை. ஏன் இந்த சூழ்நிலை உருவாகிறது? மாத்திரைகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன என்பது உண்மையானால், மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய