ஹோலிஸ்டிக் ரெய்கிக்கு அறிமுகம்
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.
ஹோலிஸ்டிக் ரெய்கியின் நிறுவனர் ராஜா முகமது காசிம் அவர்கள், ஒரு பன்திறன் மற்றும் பன்முகம் கொண்ட ஆளுமையாவார். இறைவன், இயற்கை, படைப்புகள், மற்றும் மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் இளம் வயது முதலாக தீவிரமான தேடுதலில் இறங்கினார். அவரது பகுத்தறிவும், தர்க்க அறிவும், ஆராயும் தன்மையும், காலம் காலமாக கூறப்பட்டுவரும் மற்றும் நம்பிக்கையோடு பின்பற்றப்பட்டு வரும் விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மாறாக, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மத நம்பிக்கைகளையும், புராணக் கதைகளையும்,