கோவிட்-19 னும் இயற்கை மருத்துவமும்
கோவிட்-19 னும் இயற்கை மருத்துவமும். நாளிதழ்களில் வெளிவந்த செய்தி:அண்மையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவக் கழகத்தின் தமிழகப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, லேசான பாதிப்பு இருக்கும் நோயாளிக்கு 10 நாள் கட்டணமாக ரூ.2,31,820 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு நாளைக்கு ரூ.23 ஆயிரம் வரை வசூலிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 தொந்தரவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார அமைச்சும், உலக